පෙරටුගාමී සමාජවාදී පක්ෂයේ ප්රධාන ලේකම් කුමාර් ගුණරත්නම් සහෝදරයා, දේශපාලන හා පක්ෂ සංවිධාන කටයුතු කිහිපයක් සඳහා අද දින (17) ලංකාවෙන් පිටත්ව ගියේය.
ඉතාලිය, ප්රංශය, ස්විට්සර්ලන්තය ඇතුළු යුරෝපා රටවල පක්ෂයේ සංවිධාන හා ප්රචාරක කටයුතුවලට මැදිහත් වන්නට නියමිත ඔහු, ප්රංශයේදී ‘උත්තරය අපි’ තේමාවෙන් පක්ෂයේ සම්මන්ත්රණය ඇමතීමටද ඉතාලියේදී ඉල්මහ සමරුවට සහභාගීවීමටද නියමිතය.
එසේම යුරෝපයේ වාමාංශික පක්ෂ හා සංවිධාන සමග සාකච්ඡා කිරීමට නියමිත කුමාර් ගුණරත්නම් සහෝදරයා, එම රටවල සිටින පෙසප සාමාජිකයන්, හිතවතුන් ඇතුළු ලාංකිකයන් හමුවීමටද නියමිතය.
தோழர் குமார் குணரத்னம் ஐரோப்பாவிற்கு.
முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரதான செயலாளர் தோழர் குமார் குணரத்னம் அவர்கள் கட்சியின் அரசியல்,கட்சி அமைப்பு நடவடிக்கைகளுக்காக இன்று நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.
இத்தாலி,பிரான்ஸ், சுவிஸ்லாந்து உட்பட ஐரோப்பாவின் பல நாடுகளில் கட்சியின் அமைப்பு மற்றும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார்.அத்துடன் பிரான்சில் “விடை நாங்கள்” என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ள கருத்தரங்கிலும் பங்கேற்கவுள்ளார்.
மேலும் இத்தாலியில் கார்த்திகை வீரர்கள் நினைவு கூரல் நிகழ்விலும் பங்கேற்கும் தோழர் குமார் குணரத்னம்
ஐரோப்பாவில் உள்ள இடது சாரிய காட்சிகள் சிவில் அமைப்புகள், முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் அனைவருடனும் கலந்துரையாடல் நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comrade Kumar Gunaratnam to Europe!
Comrade Kumar Gunaratnam, General Secretary of the Front Line Socialist Party, left Lanka today (17) for several political and party organizational activities.
He is scheduled to participate in the party’s organizational and propaganda activities in European countries including Italy, France and Switzerland. Comrade General Secretary is scheduled to address the party’s conference in France under the theme ‘Solution Lies in Us!’ and participate in the commemoration event of the November Heroes in Italy.
Comrade Kumar, who is scheduled to hold discussions with left-wing parties and organizations in Europe, is also scheduled to meet with Lankans including FLSP members, friends and associates in those countries.







