21
Sat, Apr

පුවත්

முல்லைதீவு கேப்பிலாபுலவில் போராடும் மக்களுடன் சேர்த்து இயங்கிவரும் சமவுரிமை இயக்கத்தின் மட்டக்களப்பு, கேகாலை , அனுராதபுரம், கம்பகா, நீர்கொழும்பு போன்ற பிரேதேசத்தின் தோழர்கள் மற்றும் போராடும் மக்களில் ஒருபகுதியினர்- அரச படைகளினால் அக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிக்குள் நுழைத்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அப்பிரதேசத்தில் நுழையும் பொது போலீஸ் தடுக்கும் படங்கள் இவை. மேலதிக விபரங்கள் ...

මුලතිව්, කෝපාකුලම් ජනතාව තමන්ගේ ඉඩම් පැහැරගැනීමට එරෙහිව ගෙනගිය සත්යග්‍රහය අද දින කෝවිලේ උත්සවයක් නිමිත්තෙන් ගමට යන පාර විවෘත කිරීමෙන් අනතුරුව කෝවිල අසලට ගෙනයන ලදී. මේ වනවිට හමුදාව සහ පොලීසිය නැවත පාර දෙපැත්තෙන්ම වසා ගම්වැසියන් සහ සම අයිතිය ව්යාපාරයේ සාමාජිකයන් සිරකරගෙන සිටීසිටින අතර  ඔවුන්ට පහර දීමේ සූදානමක්ද තිබෙන බව දැනගන්න තිබේ.

3

4

18951274 1561135427243846 2507561499015819507 n

Add comment


Security code
Refresh